Sunday, September 02, 2012

தைமூர்

                         தைமூரின் ரத்தமயமான அணுகுமுறை பற்றி படிக்கும் பொது நமக்கே கொலை நடுங்குகிறதே உண்மையில் அவர்களின் நிலை என்ன ? எவ்வளவு வெறிபிடித்தவன் தைமூர் என தோன்றும் நிலை உள்ளது.
அனால் அது தன அவன் வெற்றிக்கு காரணம்.இடையூறு செய்பவர்களிடம் இறக்கம் காட்டுவதோ ,எதிரிகளை ஏனோ தானோ என விட்டு விடுவதோ அவனுக்கு பிடிக்காத ஒன்று!அவனை பொருத்தமட்டில் தலைவேறு உடல்வேறாக தரையில் கிடப்பவன் தான் பிரச்னை இல்லாத எதிரி!எதிர்த்து நிற்ப்பவர்களை உடனடியாக தீர்த்துகட்ட வேண்டும் என்பது ஒரு கொள்கை யாரும் சோம்பலாக உட்காரக்கூடாது.எல்லோரும் கூட்டுருவாக செயல்ப்பட்டதான் காலதாமதம் இல்லாமல் காரியத்தை முடிக்க முடியும் என தைமூர் தன படை வீரர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.அதனால் தன பஞ்சாபில் சிறைப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளை ஒரு மணி நேரத்தில் வெற்ற்டி சீவி முடித்தனர் தைமூரின் படை வீரர்கள்.அப்போது தொழுகை காலங்களில் தைமூருக்காக குர்-ஆன் ஓதும் முதியவர் அப்படியே அமர்ந்திருக்க என்ன பெரியவரே! சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி?நீங்களும் ஒரு வாழை எடுத்து கொடு பொய் எங்களுக்கு உதவலாம் அல்லவா?என்று தைமூர் சொல்ல பதறிப்போன பெரியவர் கையில் வீரர்கள் ஒரு வாழை கொடுத்து இழுத்து சென்றனர்.ஒரு எருமொபை கூட மிதிக்க யோசிக்கும் அந்த முதியவர் தட்டு த்ஜடுமரிய வண்ணம் அடிமைகளை அரைகுறையாக வாழை சொருக மிச்சத்தை மற்ற வீரர்கள் பார்த்து கொண்டனர்.பிறகு அந்த அடிமைகளின் தலையை சீவிய ஒருவன் தான் செய்த கொடுமையான காரியத்தை நினைத்து அழுதவாறு வந்த முதியவரிடம் அழைத்து "தலையை விட்டு சென்றால் எப்படி?" என்று அவர் கைகளில் துண்டிக்கப்பட்ட தலையை கொடுத்து அனுப்பினான்.என்பதெல்லாம் தைமூரின் கொடுமையான விஷயம் தான்.தைமூரின் வெற்றிப்படை டெல்லி நோக்கி பிரதான வீதிகளில் நுழைந்தது   இந்த தகவல் மின்னலைப்போல பரவ,கூடவே நீண்டதொரு இடியோசையாக அவனது பெரும் குதிரைப்படையின் குளம்பு சதம் நகரெங்கும் எதிரொலித்தது.டெல்லி மக்கள் பீதியில் துவண்டு போனார்கள்.தான் தளபதிகளுடன் குதிரையை நகர வீதிகளில் செலுத்திய வண்ணம் வந்தனர் தைமூரின் படைகள்.அரண்மனைக்குள் நுழைந்த தைமூர் நேராக சென்று வெற்றி ஆரவாரத்தின் நடுவே சிம்மாசனத்தில் அமர்ந்தான்.அரச குடும்பதி சேர்ந்தவர்கள்,பிரபுக்கள்,ஊர்ப்பெர்யவர்கள்  செல்வந்தர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வரிசையாக வந்து தைமூரின் முன் மண்டியிட்டு வணங்கினார்கள்.பலர் அவன் காலில் விழுந்தனர்.யார் எவர் என ஒருவர் மெலிதாக அவரிடம் கூற வைரம் வைடூரியம் வாழ் என அனைத்தையும் அவன் காலில் போட்டு பச்சையாக உயிர்ப்பிச்சை கேட்டனர்.இதையெல்லாம் பொறுமையிழந்து ஏற்றுக்கொண்டான் தைமூர்.ஏனென்றால் அவனுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து பழக்கம் இல்லை என்பதே.மன்னனாக அலைந்து திரிந்தவனுக்கு வெளி இடம் தான் பிடித்து இருந்தது.கூடாரம் அவன் அரண்மனை.உடனே அரண்மனைக்கு எதிராக வெளிய   
கூடாரங்களை அமைத்து தன்கியதுதான் பிற்பகல் தொழுகைக்கு தான் பரிவாரங்களுடன் சென்றான்.தொழுகை முடிந்த பிறகு மசூதியையும் குதுப்மினரையும் சுற்றிப்பார்த்த அவன் இந்திய கலைஞர்கள் சாதரமானர்வர்கள் அல்ல.கட்டிடங்களை ஆரம்பிக்கும் போது விஸ்வரூபம் எடுக்கிறார்கள் கடைசியில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் முடிக்கிரர்களே என வியந்தான்.


                பயங்கரம் இனி தொடரும்...................


                                                                                  இளவரசன் 

No comments:

add

ணைக்க ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும். floating-sharing-voting-widget-for-tamil-blogs-2 இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. Floating Sharing vote buttons widget for Tamil Blogs: 1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும். 2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.

Widget