Wednesday, August 29, 2012

தாஜ்மஹால்

    

 

 

 

 

 

           காதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய நினைவு சின்னம் தான் தாஜ்மஹால்.இதனை கட்டும் பணி 1631 -ல் தொடங்கப்பட்டது.தனது காதல் மனைவி மும்தாஜ் மீது கொண்ட அன்பின் சாட்சியாக 13 குழந்தைகள்  பிறந்தன.தான் இறந்த பிறகு என்னனென்ன செய்ய வேண்டும் என்பதை தான் உயிருடன் இருக்கும் போதே கணவரிடம் தெரிவித்து வாக்குருதியினை பெற்றுக்கொண்டார் மும்தாஜ்.
    முதலாவது வாக்குறுதி,தான் இறந்தபின் தாஜ்மஹாலை உருவாக்க வேண்டும் என்பது.இரண்டாவது வாக்குறுதி,தன நினைவிலேயே இருந்து வருதபடாமல் மறுமணம் செய்து கொள்வது.மூன்றாவது குழந்தைகளிடம் அன்பாக இருப்பது,நான்காவது ஒவ்வொரு ஆண்டும் இறந்த தினத்தன்று கல்லறைக்கு வருவது  என்பது தான்.
     14 - வது குழந்தை பிறக்கும் சமயத்தில் மும்தாஜ் இறந்து போனார்.ஷாஜகான் போருக்கு சென்றால் கூட மனைவியை அழைத்துக்கொண்டு தான் செல்வர்.போர்க்களத்திற்கு வெளியே தற்காலிக முகாம் அமைத்து அதில் மும்தாஜ் தங்கி கொள்வர்.இப்படி போர்களத்தில் இருக்கும் போது தான் 14 -வது குழந்தை பிறந்தது.அந்த நேரத்தில் தான் மும்தாஜ் இறந்து போனார்.இதன் பின் மும்தாஜுக்கு நினைவு சின்னம்அமைக்க தீர்மானித்தார் ஷாஜகான்.கட்டிடக்கலையில் அவருக்கிருந்த ஆர்வமும் இதற்க்கு தூண்டுகோலாக அமைந்தது.யமுனை ஆற்றங்கரையில் தாஜ்மஹாலை கட்டும் பணி தொடங்கியது.ராஜா ஜெயசிங் என்பவருக்கு சொந்தமான நிலம் இதற்காக வாங்கப்பட்டது.அவரிடமே தனக்கு மிக உறுதியான பளிங்கு கற்களை தருமாறு கேட்டுக்கொண்டார் ஷாஜகான்.

      தாஜ்மஹால் கட்ட இருபதுஆயிரம் பேரின் உழைப்பு தேவைப்பட்டது.இந்தியாவின் அணைத்து பகுதிகளில் இருந்து கட்டிடம் கட்ட பொருள்கள் கொண்டு வரப்பட்டன.ஆயிரம் யானைகள் பயன்படுத்தப்பட்டன.அப்படியிருந்தும் தாஜ்மஹாலை கட்டி முடிக்க 21  வருடங்கள் ஆனது.1653 ல் மிக நேர்த்தியாக தயாரானது தாஜ்மஹால்.வெண் பளிங்கு கட்டிடத்தை வடிவமைத்தார் ஈரானிய கட்டிடகலை நிபுணர் உஷ் தாத் இசா.31 நிபுணர்கள் இந்த பணியில் உதவினர்.

      பெர்சிய,மொகலாய கட்டிட பாணியில் கலைஞர்கள் தங்கள் கை வண்ணத்தை கட்ட அழகு பொக்கிஷம் ஆனது.நான்கு மூலைகளிலும் நன்கு மினார்கள் அமைக்கப்பட்டன.இது பெரும் கம்பீரத்தை  சேர்த்தது.பின்னலில் தனது மகனால் சிறைப்படுத்த பட்ட காலத்திலும் காதல் மனைவியின் நினைவு சின்னத்தை கண்டவாறே காலத்தை  கழித்தார் காதல் மன்னன்  .மரணத்திற்கு பின் காதல்  மனைவியின் அருகிலேயே துயில் கொண்டார்.௩௫௦ வருடங்கள் ஆகியும் இன்னமும் இளமை துள்ளலோடு வசீகரிகிறது இந்த காதல் சின்னமான தாஜ்மஹால்.

நன்றி மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம்.

            இளவரசன்

No comments:

add

ணைக்க ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும். floating-sharing-voting-widget-for-tamil-blogs-2 இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. Floating Sharing vote buttons widget for Tamil Blogs: 1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும். 2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.

Widget