Monday, May 21, 2012

இராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு

rameshwaram002.jpg 

 

 

 

 

 

 

 

 

rameshwaram005.jpg 

 

 

                                 

                                                                                                  இராமநாதசுவாமி கோவில்:

                                                   ராமர்,சீதை,மற்றும் லட்சுமணன் மூவரும் வடநாட்டிலிருந்து கங்கை ஆற்றின் வழியாக தென்பகுதிக்கு வந்தனர்.அங்கு வந்து ஒரு குடிசை போட்டு தங்கி இருந்தனர்.அப்போது மாரீஸ்வரன் மான் போல உருமாரி வரும்போது சீதாபிராட்டியின் கண்ணில் தென்பட சீதா அதை ராமரிடம் காட்டி அதி வேனுமேங்க ராமர் அதை பிடிக்க பின்தொடர்கிறார்.அந்த மான் வெகுதூரம் செல்ல ராமன் கோவத்தில் தன் வில் எய்தி அந்த மானை தாக்க அடிபட்ட மான் லட்சுமணா என கத்த இதை கேட்ட லட்சுமணனும் சீதாவும் ராமருக்கு எதோ ஆபத்து என எண்ண ராமரை காண தம்பி லட்சுமணன் கிளம்புகிறார்.செல்வதற்கு முன் சீதாவிடம் வீட்டின் முன் ஒரு கோடு போட்டு விட்டு இதை தாண்டி வரவேண்டாம் என கூறி சென்றுவிடுகிறான்.பின் அந்த வழியாக புஷ்ப வாகனத்தில்  வந்த இராவணன் சீதாவை கண்டு  சன்னியாசி  வேடமிட்டு அம்மா எதாவது உணவு இருந்தல் கொடுங்கள் என கேட்க சீதா கொண்டு வர அளிக்க அம்மா இந்த கோட்டை கடந்து  வந்து தாருங்கள் என கூற சீதாவும் கொடுக்க ராவணன் சீதாவை கடத்தி கொண்டு வந்து அசோகா வனத்தில் சிறை வைக்கிறான்.

பிறகு வீட்டிற்கு திரும்பிய ராமனும் லட்சுமணனும் சீதாவை காணமல் தேட ஆரம்பித்தனர்.பிறகு ராமரின் பக்தர்களான ஆஞ்சநேயர் மற்றும் சீடர்களை விட்டு நன்கு திசையிலும் தேட ஆரம்பிகின்றனர்.அபோது தான் ஆஞ்சநேயர் கிழக்கு பகுதி நோக்கி செல்கிறார்.அப்போது அவர் குந்துகாலிட்டு விஸ்வரூபம் எடுத்த இடமே குந்துகள் என மாறியது.பின் அவர் இலங்கையில் சீதாவை கண்டு கொள்கிறார் அதை ராமரிடம் கூற ராமன் அடை ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு உயரமான இடத்திலிருந்து பர்ர்க்கிறார்.அந்த இடமே ராமர் பாதம் என பெயர் கொண்டது.பின் ராவணனிடம் போரிட்டு சீதையை காப்பாற்றுகிறார் ராமர்.பிறகு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சிவனை வழிபட சிவலிங்கம் இல்லை என கூற ஆஞ்சநேயர் கொண்டு வர செல்கிறார்.அப்போது சீதாபிராட்டி மணலால் ஒரு சிவலிங்கம் செய்கிறாள்.சிவலிங்கம் கொண்டு வந்த ஆஞ்சநேயர் இதை வழிபட வேண்டுமென கூற சரி நீயே இந்த சிவலிங்கத்தை உடைத்து விடு என கூற அவர் தன வாலால் அதை உடைக்க முயற்சிக்கிறார் அனால் அவர் வால் அறுந்து விழுகிறது.இதனால் அந்த லிங்கத்தையே வழிபடுகின்றனர்.அது நாளடைவில் அரசர்களால் புதிப்பிக்க பட்ட ராமநாதசுவாமி கோவிலாக மாறியது.  


அடுத்த பதிப்பில் இன்னும் அதுக தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன்
.                                                                                     இ.இளவரசன்1 comment:

karthik s said...

சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

தள முகவரி: http://www.saaral.in

add

ணைக்க ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும். floating-sharing-voting-widget-for-tamil-blogs-2 இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. Floating Sharing vote buttons widget for Tamil Blogs: 1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும். 2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.

Widget