Saturday, May 12, 2012

கட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்துட‌ன் ‌‌மீனவ‌ர்க‌ள் ம‌றிய‌ல்


FILE
இ‌ந்‌திய கடலோர காவ‌ல்படை‌யினரை கைது செ‌ய்ய‌க் கோ‌ரி உ‌யி‌‌ரிழ‌ந்த ‌மீனவ‌ர் சடல‌த்துட‌ன் பா‌ம்ப‌னி‌ல் ராமே‌ஸ்வர‌‌ம் ‌மீனவ‌ர்க‌ள் சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

ராமநாதபுரமமாவட்டமபாம்பனவடக்ககடற்கரையிலஇருந்தநேற்றமுன்தினமபாம்பனசேர்ந்பவுனிராஜஎன்பவருக்கசொந்தமாநாட்டுபபடகிலசந்தியாகு, அருளதாஸ், பேரஸ், இன்னாசி, கால்வினமில்லரஆகிய 5 மீனவர்களமீனபிடிக்சென்றனர். இதிலகால்வினமில்லரசமீபத்திலநடந்பிளஸ்-2 தேர்வஎழுதி உள்ளார்.விடுமுறையையொட்டி மற்மீனவர்களுடனஇவரும், மீனபிடிக்சென்றார். மண்டபம்- உச்சிப்புளிக்கஇடைப்பட்அரியமானகடற்பகுதியிலஅவர்களமீனபிடித்தகொண்டிருந்தனர். அப்போதவேகமாவந்இந்திகடலோகாவல்படகப்பலஅந்படகமீதமோதியது. இதிலஅந்படகஇரண்டாஉடைந்தகடலிலமூழ்கியது.

இதனால் 5 மீனவர்களுமகடலிலகுதித்தஉயிர்பிழைக்நீந்தததொடங்கினர். இதிலகால்வினமில்லரதவிமற்ற 4 மீனவர்களுமபங்குராஜஎன்பவருக்கசொந்தமாபடகிலஏறி கரைக்கதிரும்பினர். கால்வினகடலிலமூழ்கி பலியானார்.

நேற்றகாலமுதலஅவரதேடுமபணியிலமற்நாட்டுபபடகமீனவர்களும், கடலோகாவல்படையினருமஈடுபட்டனர். இந்திகடற்படவீரர்களுமதேடுமபணியிலஈடுபட்டனர். இன்றகாலையிலமீண்டுமதேடுதலவேட்டநடந்தது.

அப்போதமண்டபத்துக்குமபாம்பனுக்குமஇடைப்பட்கடலபகுதியிலமீனவரகால்வினஉடலமிதந்தது. அந்உடலமீட்டகரைக்ககொண்டவந்தனர். இதற்கிடையநாட்டுபபடகமீதமோதிவிட்டகால்வினபலியானதற்ககாரணமாஇந்திகடலோகாவல்படமீதநடவடிக்கஎடுக்வேண்டுமவலியுறுத்தி நாட்டுபபடகமீனவர்களஇன்றமுதலவேலநிறுத்தத்திலஈடுபட்டஉள்ளனர்.

மேலு‌ம் கடலோர காவ‌ல்படை‌யினரை கைது செ‌ய்ய‌க் கோ‌ரி சடல‌த்துட‌ன் ‌மீனவ‌ர்க‌ள் சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இதனா‌ல் ராமே‌‌‌ஸ்வர‌ம் நெடு‌ஞ்சாலை‌யி‌ல் போ‌க்குவர‌த்து தே‌க்க‌ம் அடை‌ந்து‌ள்ளது. தகவ‌ல் அ‌றி‌ந்த காவ‌ல்துறை‌‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

No comments:

add

ணைக்க ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும். floating-sharing-voting-widget-for-tamil-blogs-2 இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. Floating Sharing vote buttons widget for Tamil Blogs: 1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும். 2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.

Widget